সদস্য হতে চায়
পৃষ্ঠার ঠিকানাটি ক্লিপবোর্ডে অনুলিপি করা হয়েছে।
অর্থ : துணிக்கடைகள் இருக்கும் ஒரு கடைவீதி
উদাহরণ : இந்த கடைவீதியில் பெரிய பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன
সমার্থক : அங்காடி, கடைவீதி, கூலம், பஜார்
অন্যান্য ভাষায় অনুবাদ :हिन्दी
वह बाजार जिसमें बजाजों या कपड़े वालों की दुकानें हों।
অর্থ : ஊரில் கடைகள் அதிகம் உள்ள பகுதி.
উদাহরণ : கடைத்தெருவிலிருந்து குழந்தைகளுக்கு துணிகள் வாங்க வேண்டும்
অন্যান্য ভাষায় অনুবাদ :हिन्दी English
वह स्थान जहाँ किसी निश्चित समय, तिथि, वार या अवसर पर चीज़ें खरीदी या बेची जाती हैं।
A street of small shops (especially in Orient).
অর্থ : கடைகள் அதிகம் உள்ள பகுதி.
উদাহরণ : அவன் சாமான் வாங்க கடைவீதிக்குச் சென்றான்
সমার্থক : கடைவீதி
वह स्थान जहाँ तरह-तरह की चीज़ें खरीदी या बेची जाती हैं।
ইনস্টল