অর্থ : குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை
উদাহরণ :
குதிரை சவாரியில் குதிரையின் கடிவாளத்தை எடுத்துவிடுகின்றனர்
সমার্থক : கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : குதிரையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாயிலும் தலையிலும் பொருத்தப்படும் நீண்ட வாருடன் கூடிய சாதனம்.
উদাহরণ :
குதிரைக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வருகிறான்
অন্যান্য ভাষায় অনুবাদ :
One of a pair of long straps (usually connected to the bit or the headpiece) used to control a horse.
reinঅর্থ : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
উদাহরণ :
எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது
সমার্থক : கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
অন্যান্য ভাষায় অনুবাদ :
बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।
तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।