পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கங்கணம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கங்கணம்   பெயர்ச்சொல்

অর্থ : முழங்கையில் அணியும் ஆபரணம்

উদাহরণ : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்

সমার্থক : கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


অন্যান্য ভাষায় অনুবাদ :

बाँह में पहनने का गहना।

रामदेई टड़िया पहने हुई है।
टँड़ियाँ, टड़िया, टांड़

অর্থ : ஒரு வகை ஆபரணம்

উদাহরণ : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

সমার্থক : கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

অর্থ : இரும்பிலான வளையல் வடிவ ஒரு பொருள்

উদাহরণ : அகாலி சீக்கியர் கங்கணத்தை தன்னுடைய தலையில் அணிந்துக்கொண்டார்


অন্যান্য ভাষায় অনুবাদ :

लोहे की बनी चूड़ी के आकार की एक वस्तु।

अकाली सिक्ख कंगण को अपने सिर पर धारण करते हैं।
कंगण, कंगन, चूड़ा

অর্থ : திருமணத்தின் சமயம் மணமகன் மணமகளின் கையில் கட்டப்படும் ஒரு நூல்

উদাহরণ : கங்கணம் மணமகனின் வலதுகையில் மேலும் மணமகளின் இடதுகையில் கட்டப்படுகிறது

সমার্থক : காப்புநாண்


অন্যান্য ভাষায় অনুবাদ :

विवाह के समय वर-वधू के हाथ में बाँधा जानेवाला मंगल धागा।

कंगना वर के दाएँ हाथ में तथा वधू के बाएँ हाथ में बाँधा जाता है।
कँगना, कंकण, कंगना, कौतुक

অর্থ : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

উদাহরণ : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது

সমার্থক : கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை


অন্যান্য ভাষায় অনুবাদ :

हथेली पर पहनने का एक गहना।

नई दुल्हन की हथेली पर हथनी शोभायमान है।
हथनी

অর্থ : மணிக்கட்டில் அணியும் ஆபரணத்தின் ஒரு வகை

উদাহরণ : ரமேஷின் பாட்டி காப்பு அணிந்திருக்கிறாள்

সমার্থক : அருணம், கடிகை, கமைப்பு, காப்பு, கிரந்து


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक प्रकार की पहुँची।

रमेश की दादी चूहादंती पहनी हुई हैं।
चूहादंती