পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে எதிர்ச்சொல் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

எதிர்ச்சொல்   பெயர்ச்சொல்

অর্থ : சொற்களின் இடையில் அது தொடர்பான நிலை, செயல்,நேரம் ,குணம் முதலியவற்றின் அடிப்படையில் எதிர்மாறானப் பொருளைக் காட்டுவது

উদাহরণ : மகன் மற்றும் மகளின் இடையில் அல்லது இரவு மற்றும் பகலுக்கு இடையிலுள்ளத் தொடர்பை எதிர்பொருளியம் என்றுக் கூறப்படுகிறது

সমার্থক : எதிர்பொருளியம், எதிர்ப்பதம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

शब्दों के मध्य का वह संबंध जो अवस्था, कार्य, समय, गुण आदि के आधार पर विपरीत अर्थ को दर्शाता है।

बेटा और बेटी के मध्य या रात और दिन के मध्य जो संबंध है वही विपर्यायवाची कहलाता है।
विपरीतार्थी, विपर्यायवाची, विलोमार्थी

The semantic relation that holds between two words that can (in a given context) express opposite meanings.

antonymy

অর্থ : ஒரு சொல்லின் பொருளுக்கு நேர் எதிரான பொருளைக் கொண்ட சொல்

উদাহরণ : பகலுக்கு இரவு என்பது எதிர்சொல்லாகும்

সমার্থক : எதிர்பதம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक शब्द के विचार से उसके अर्थ के विपरीत अर्थ देनेवाला दूसरा शब्द।

दिन का विलोम रात है।
विपरीतार्थक शब्द, विरुद्धार्थी, विलोम

A word that expresses a meaning opposed to the meaning of another word, in which case the two words are antonyms of each other.

To him the antonym of `gay' was `depressed'.
antonym, opposite, opposite word