অর্থ : படுத்த நிலையில் பக்கவாட்டில்தொடர்ந்து ஒரே திசையில் மீண்டும் மீண்டும் புரண்டு நகர்தல்.
উদাহরণ :
தன்னுடைய எண்ணம் நிறைவேறும் வரை குழந்தைகள் தரையில் விழுந்து உருளல் வழக்கமாக கொண்டுள்ளனர்
সমার্থক : உருளு
অন্যান্য ভাষায় অনুবাদ :
भूमि या किसी आधार पर चित्त या पट होते हुए इधर-उधर होना।
अपनी ज़िद्द पूरी कराने के लिए बच्चे अक़सर ज़मीन पर लोटते हैं।