অর্থ : உயரம்
উদাহরণ :
உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறையும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கடற்பரப்பிற்கு மேலே அல்லது பூமியின் மேற்பக்கத்திலான தூரம்
উদাহরণ :
ஆகாய விமானம் மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்
উদাহরণ :
அவன் புகழின் உச்சியை அடைந்தான்.
সমার্থক : உச்சாணி, உச்சி, எல்லை, சிகரம், முகப்பு
অন্যান্য ভাষায় অনুবাদ :
The greatest amount of something that is possible or allowed.
There are limits on the amount you can bet.অর্থ : ஒருவரின் அல்லது ஒன்றின் அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை உள்ள அளவு.
উদাহরণ :
பமா ரமாவைவிட உயரம் அதிகம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
ऊपर की ओर का विस्तार या आधार से लेकर एकदम ऊपर तक का विस्तार या ऊँचा होने की अवस्था या भाव।
कुतुब मीनार की ऊँचाई बहुत अधिक है।