অর্থ : தரம் குறைவாக இருக்கும்
উদাহরণ :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
সমার্থক : அசிங்கமான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
উদাহরণ :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
সমার্থক : அசிங்கமான, கேவலமான, மோசமான
অন্যান্য ভাষায় অনুবাদ :
Showing lack of skill or aptitude.
A bungling workman.অর্থ : மிகவும் குறைவாக அல்லது சிறிது ஞானம் இருப்பது
উদাহরণ :
அற்பனான நபர் ஞானத்திற்கும் மூர்க்கத்திற்கும் இடையில் இருப்பான்
সমার্থক : அற்பஞானியான, அற்பனான, சிறுமையான
অন্যান্য ভাষায় অনুবাদ :
जिसे बहुत कम या थोड़ा ज्ञान हो।
अल्पज्ञ व्यक्ति ज्ञानी और मूर्ख के बीच में होता है।অর্থ : பண்பாடற்ற தன்மை.
উদাহরণ :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
সমার্থক : அநாகரிகமான, இழிந்த, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான
অন্যান্য ভাষায় অনুবাদ :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.অর্থ : மிகவும் கீழ்நிலையில் இருப்பது
উদাহরণ :
மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்
সমার্থক : இழிகடையான, இழிந்த, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான
অন্যান্য ভাষায় অনুবাদ :
सबसे बुरा या खराब।
मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।Having undesirable or negative qualities.
A bad report card.