অর্থ : கஷ்டபடாமல் இருப்பது
উদাহরণ :
சியாம் இப்பொழுது கஷ்டமில்லாத நிலையில் இருக்கிறான் ஏனென்றால் அவர் ஒரு முறை அடிபட்டு தானே திருந்தினான்
সমার্থক : அல்லலற்ற, அழுங்கலில்லாத, இடுக்கணில்லாத, இடுக்கண்ணற்ற, இடும்பையற்ற, இடும்பையில்லாத, இன்னலற்ற, இன்னலில்லாத, உறுகணில்லாத, உறுகண்ணற்ற, கஷ்டமற்ற, கஷ்டமில்லாத, சங்கடமற்ற, சங்கடமில்லாத, சிரமமற்ற, சிரமமில்லாத அல்லலில்லாத
অন্যান্য ভাষায় অনুবাদ :