অর্থ : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி
উদাহরণ :
குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது
সমার্থক : அதரம், அம்பரம், அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, மஞ்சள், வராங்கி, வல்லிகம், விரலி
অন্যান্য ভাষায় অনুবাদ :
एक पौधा जिसकी जड़ मसाले के काम आती है।
समय पर सिंचाई न होने के कारण हल्दी सूख गई।Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.
curcuma domestica, curcuma longa, turmericঅর্থ : சேஷ நாகத்தின் மேல் சயனித்திருக்கும் விஷ்ணு
উদাহরণ :
அனந்ததேவன் என்னுடைய ஆராதனைக்குரிய கடவுள் ஆகும்
সমার্থক : அனந்ததேவன், அரன், ஆதிசேடன், ஆதிசேஷன்
অন্যান্য ভাষায় অনুবাদ :
The sustainer. A Hindu divinity worshipped as the preserver of worlds.
vishnuঅর্থ : அரி
উদাহরণ :
கறையான் மரக்கதவை அரித்து விட்டது.
অন্যান্য ভাষায় অনুবাদ :
हवा, नमी, अम्ल, कीड़े आदि का धातु, लकड़ी आदि को बर्बाद करना।
दीमक लकड़ी को खा जाती है।অর্থ : சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்.
উদাহরণ :
இரண்டு நாட்கள் குளிக்காத காரணத்தால் என் உடல் அரிக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
शरीर में या शरीर के किसी अंग में खुजली मालूम होना।
दो दिन से न नहाने के कारण मेरा शरीर खुजला रहा है।