অর্থ : விட்டுக்கொடுக்காத உறுதி
উদাহরণ :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
সমার্থক : அழிச்சாட்டியம், பிடிவாதம், முரண்டு
অন্যান্য ভাষায় অনুবাদ :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessঅর্থ : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
উদাহরণ :
இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது
সমার্থক : சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, பிடிவாதம், முரடு, முரண்டு, முஷ்கரம், மூர்க்கம், விடாப்பிடி
অন্যান্য ভাষায় অনুবাদ :