অর্থ : கொம்புகளை உடைய கால்நடைகள் தாம் விழுங்கிய உணவை தொண்டையிலிருந்து சிறிது சிறிதாக வெளிக்கொணர்ந்து மறுபடியும் மெல்வது
উদাহরণ :
காளைமாடு உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருக்கிறது
অন্যান্য ভাষায় অনুবাদ :
सींगवाले चौपायों का निगले हुए चारे को गले से थोड़ा-थोड़ा निकालकर फिर से चबा-चबा कर खाना।
बैल बैठे-बैठे जुगाली कर रहा है।