পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে அகந்தைகொள் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

அகந்தைகொள்   வினைச்சொல்

অর্থ : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

উদাহরণ : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

সমার্থক : அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், தலைக்கனங்கொள், திமிர்கொள், மமதைகொள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

অর্থ : தன்னுடைய அகந்தையை வெளிக்காட்டுதல்

উদাহরণ : அவன் எங்கே சென்றாலும் தன்னுடைய திமிரை வெளிகாட்டுகிறான்

সমার্থক : அகம்பாவம்கொள், ஆணவம்கொள், கர்வம்கொள், சாட்டங்கொள், செருக்குகொள், திமிரை வெளிக்காட்டு


অন্যান্য ভাষায় অনুবাদ :

अपना अभिमान प्रदर्शित करना।

वह जहाँ भी जाता है अपना अभिमान प्रदर्शन करता है।
अभिमान प्रदर्शन करना, रोब झाड़ना, शान दिखाना

অর্থ : ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது

উদাহরণ : உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்

সমার্থক : இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், திமிர்கொள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी को छकाने, छेड़ने या तंग करने के लिए जानबूझकर ऐसी चेष्टा या व्यवहार करना जिसमें दूसरों के प्रति भी कुछ अवज्ञा, अविनय या उद्दंडता का भाव मिला हो।

ज्यादा इठलाओ मत और दिखाओ कि तुम्हारे हाथ में क्या है।
इठलाना