পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে வேட்டை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

வேட்டை   பெயர்ச்சொல்

অর্থ : அதிக லாபம் தருவது, தீவிரமான செயல்

উদাহরণ : மாநில அளவில் காவலர்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह जिसे लाभ आदि के उद्देश्य से फँसाया जाए।

आज मैंने अच्छा शिकार फँसाया है।
आसामी, शिकार

A person who is the aim of an attack (especially a victim of ridicule or exploitation) by some hostile person or influence.

He fell prey to muggers.
Everyone was fair game.
The target of a manhunt.
fair game, prey, quarry, target

অর্থ : மனிதன் உணவுக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும் தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்.

উদাহরণ : பழங்காலத்தில் ராஜாக்கள் வேட்டைக்காக காட்டிற்கு சென்றார்கள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

जङ्गल में पशु-पक्षियों का पीछा कर उन्हें मारने के रूप में अपनाया गया मनोरञ्जन-प्रधान और शौर्य-कौशल प्रदर्शक क्रीडा कार्य।

प्राचीन काल में राजा-महाराजा आखेट के लिए जङ्गल जाया करते थे।
अखेट, अभिधावन, अहेड़, अहेर, आखेट, आखेटक, आछोटण, मृगया, शिकार

The work of finding and killing or capturing animals for food or pelts.

hunt, hunting

অর্থ : வேட்டைச் செய்யும்

উদাহরণ : வேட்டைக்காரன் முயலைக் கண்டதும் தன் வேட்டை நாயை ஏவிவிடு_த்த்_.

সমার্থক : வேட்டைக்காரன்

অর্থ : வேட்டையாடப்படும் பறவை மற்றும் விலங்குகள்

উদাহরণ : வேட்டையில் சுடப்பட்ட புறா புதருக்குள் விழுந்து இருந்தது.


অন্যান্য ভাষায় অনুবাদ :

वे पशु-पक्षी जिनका शिकार किया जाता है।

शिकार घायल होकर झाड़ियों में छिप गया।
अहेड़, अहेर, शिकार, साउज, सावज

Animal hunted or caught for food.

prey, quarry