পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে வாக்கு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

வாக்கு   பெயர்ச்சொல்

অর্থ : ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.

উদাহরণ : இந்த தேர்தலில் அவனுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை

সমার্থক : ஓட்டு


অন্যান্য ভাষায় অনুবাদ :

निर्वाचन आदि के समय किसी व्यक्ति के पक्ष में दी जाने वाली सम्मति।

इस चुनाव में उसे एक भी वोट नहीं मिलेगा।
मत, वोट

The opinion of a group as determined by voting.

They put the question to a vote.
vote

অর্থ : சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்

উদাহরণ : வாக்களிப்பது ஒருவருடைய உரிமை அதை மிகவும் சிந்தித்து செயல்படவேண்டும்

সমার্থক : ஓட்டு


অন্যান্য ভাষায় অনুবাদ :

प्रतिनिधि के निर्वाचन के संबंध में मत देने की क्रिया या भाव।

मतदान एक ऐसा अधिकार है जिसका उपयोग बहुत ही सोच-समझकर करना चाहिए।
मतदान

অর্থ : ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.

উদাহরণ : தற்காலத்தில் மிகவும் குறைவானவர்களே தன்னுடைய வாக்கை காப்பற்றுகிறார்கள்

সমার্থক : வாக்குறுதி


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी से दृढ़ता या प्रतिज्ञापूर्वक यह कहने की क्रिया कि हम अमुक काम अवश्य करेंगे अथवा कभी नहीं करेंगे।

आधुनिक युग में बहुत कम लोग अपना वचन निभा पाते हैं।
अभिवचन, अहद, आखर, इकरार, इक़रार, करार, कलाम, क़ौल, कौल, जबान, ज़बान, जुबान, वचन, वादा, वायदा

A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.

promise

অর্থ : ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது

উদাহরণ : வரதட்சணைப்பற்றி அவனுடைய கூற்று பாராட்டிற்குரியது

সমার্থক : கூற்று


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी विषय में कही हुई कोई ऐसी बात जो किसी विषय को स्पष्ट करे।

दहेज पर उसका वक्तव्य क़ाबिले तारीफ़ था।
कथन, बयान, वक्तव्य, वक्तृत्व

অর্থ : ஒருவரால் சொல்லப்பட்டு மதிக்கப்படுவது.

উদাহরণ : அந்த துறவியின் வாக்கு பழித்தது

সমার্থক : கூற்று


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी की कही हुई ऐसी अनोखी या महत्व की बात जिसका कहीं उल्लेख या चर्चा की जाय।

अपने गुरु के बारे में उसकी उक्ति सुनकर हम सब हैरान हो गये।
पिता का कहा मानो।
अभिलाप, अभिहिति, आख्याति, उकत, उकति, उकुति, उक्ति, उगत, उगार, उग्गार, उद्गार, कथन, कलाम, कहा, गदि, बतिया, बात, बोल, वचन, वाद

Something spoken.

He could hear them uttering merry speeches.
speech