সদস্য হতে চায়
পৃষ্ঠার ঠিকানাটি ক্লিপবোর্ডে অনুলিপি করা হয়েছে।
অর্থ : கால்களுக்கு கீழே அழுத்திக்கொண்டு அல்லது அழுத்தி அழிப்பது அல்லது அழிக்கும் செயல்
উদাহরণ : காளிங்கநாகத்தை கிருஷ்ணபரமாத்மா நசுக்கினார்
সমার্থক : அழித்தல், நசுக்குதல்
অন্যান্য ভাষায় অনুবাদ :हिन्दी
पैरों के नीचे दबकर या दबाकर नष्ट होने या करने की क्रिया।
অর্থ : மிதிக்கும் செயல் அல்லது தன்மை
উদাহরণ : குயவன் பாத்திரம் உருவாக்குவதற்கு முன்பே மண்ணை மிதித்து மென்மையாக்கினான்
সমার্থক : உழக்குதல், சவட்டுதல்
অন্যান্য ভাষায় অনুবাদ :हिन्दी English
रौंदने की क्रिया या भाव।
The act of crushing.
ইনস্টল