পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে மரபணு শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

மரபணு   பெயர்ச்சொல்

অর্থ : ஒரு புரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் துணுக்கு

উদাহরণ : ஒருவரின் முக அமைப்பு, உடலமைப்பு, குணங்கள் ஆகியவற்றிற்கு மரபணுவே மூலக்காரணம்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

गुणसूत्र पर किसी निश्चित स्थान पर स्थित रहने वाली आनुवंशिकता की एक मूलभूत इकाई।

आनुवंशिक लक्षण जीनों के जोड़ों द्वारा नियंत्रित होते हैं।
जीन, पित्रैक

অর্থ : ஒரு உயிரின் பண்புகளைக் குறித்த பாரம்பரியத் தகவல்களாஇக் கொண்டிருக்கும் உயிரிணுவின் ஒரு தொகுதி

উদাহরণ : மரபணுவின் தந்தை கிரிகள் ஜான் மெண்டல் ஆவார்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह जैविक प्रक्रिया जिसके अंतर्गत किसी माता-पिता के आनुवंशिक गुण उनकी संतानों में आ जाते हैं।

ग्रेगर जान मेंडल आनुवंशिकता के जनक थे।
आनुवंशिकता, वंशानुक्रमिकता, वंशानुगतता

The biological process whereby genetic factors are transmitted from one generation to the next.

heredity