অর্থ : வருத்தும் துன்பம்.
উদাহরণ :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
সমার্থক : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், வருத்தம், வேதனை
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : மனதில் உண்டாகிற துன்பம்.
উদাহরণ :
ராம் தன்னுடைய மனவேதனையை யாரிடத்திலும் கூறவில்லை
সমার্থক : மனவருத்தம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
मन में होनेवाली व्यथा।
राम अपनी मनोव्यथा किसी को नहीं सुनाता।Intense sorrow caused by loss of a loved one (especially by death).
brokenheartedness, grief, heartache, heartbreakঅর্থ : மகிழ்ச்சியில்லாத நிலை
উদাহরণ :
துக்கத்திலும் அம்மாவின் நினைவு வந்தது
সমার্থক : அவலம், இடர், உழற்சி, சங்கடம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நொசிவு, பிரயாசை, வருத்தம், வாதை
অন্যান্য ভাষায় অনুবাদ :
मन की वह अप्रिय और कष्ट देने वाली अवस्था या बात जिससे छुटकारा पाने की स्वाभाविक प्रवृत्ति होती है।
दुख में ही प्रभु की याद आती है।