অর্থ : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை
উদাহরণ :
யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।
सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।অর্থ : மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை
উদাহরণ :
அவனுடைய பிடிப்பு தளர்ந்து விட்டதால் மீன் தண்ணீரில் குதித்துவிட்டது
সমার্থক : பிடி
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
উদাহরণ :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
সমার্থক : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
অন্যান্য ভাষায় অনুবাদ :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।অর্থ : காலில் ஏதாவது ஒரு நரம்பு அல்லது நரம்பின் சுருக்கம்
উদাহরণ :
சுளுக்கின் காரணமாக அவனால் சரியாக நடக்க முடியவில்லை
সমার্থক : சுளுக்கு
অন্যান্য ভাষায় অনুবাদ :