পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে பரிமாறுதல் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

பரிமாறுதல்   வினைச்சொல்

অর্থ : மற்றவர்களுக்கு இலையில் அல்லது தட்டில் உணவை உண்பதற்கு உரிய முறையில் வைத்தல்.

উদাহরণ : அம்மா அனைவருக்கும் பரிமாறினாள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

थाली या पत्तल में खाना लगाना।

माँ ने हम सब के लिए भोजन परोसा है।
परसना, परोसना

பரிமாறுதல்   பெயர்ச்சொல்

অর্থ : உணவு சாப்பிடும் போது ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில் உணவையும் தொடுகறிகளையும் உரிய முறையில் வைத்தல்.

উদাহরণ : அவன் உணவு பரிமாறும் வரை வரவில்லை


অন্যান্য ভাষায় অনুবাদ :

थाली या पत्तल में खाना परोसने या निकालने की क्रिया।

भोजन परोसना भी एक कला है।
परसन, परोस, परोसना