পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে நிஜமான শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

நிஜமான   பெயரடை

অর্থ : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

উদাহরণ : இது உண்மையுள்ள விஷயம்

সমার্থক : உண்மைநிறைந்த, உண்மையான, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


অন্যান্য ভাষায় অনুবাদ :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

অর্থ : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

উদাহরণ : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

সমার্থক : உண்மையான, சத்தியமான, நனவான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


অন্যান্য ভাষায় অনুবাদ :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

অর্থ : மறுக்க முடியாதது, பொய் அல்லாதது.

উদাহরণ : அவன் எப்பொழுதும் உண்மையான நிகழ்ச்சிப் பற்றிதான் பேசுவான்

সমার্থক : உண்மையான, சத்தியமான, மெய்யான


অন্যান্য ভাষায় অনুবাদ :

जो वास्तव में हो या हुआ हो या बिल्कुल ठीक।

मैंने अभी-अभी एक अविश्वसनीय पर वास्तविक घटना सुनी है।
अकल्पित, अकाल्पनिक, अकूट, असल, असली, प्रकृत, प्राकृतिक, यथार्थ, वास्तव, वास्तविक, सच्चा, सही