অর্থ : இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருக்கும் இயல்பு.
উদাহরণ :
கீதாவின் மகன் நல்லகுணமுள்ளவன்
সমার্থক : நற்குணமான, நல்லகுணமான, நல்லகுணமுள்ள, நல்லதன்மையான, நல்லபண்பான, நல்லபண்புள்ள
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஒரு வேலையை செய்வதற்கான தகுதி இருப்பது
উদাহরণ :
இந்த வேலையை செய்வதற்காக சோகனைப் போன்ற நல்ல குணமுள்ள நபர்கள் தேவைப்படுகின்றனர்
সমার্থক : நல்லகுணமுள்ள
অন্যান্য ভাষায় অনুবাদ :
जो कोई काम करने के लिए योग्य या उपयुक्त हो।
इस काम को करने के लिए सोहन जैसे सुपात्र व्यक्ति की आवश्यकता है।