অর্থ : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.
উদাহরণ :
பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்
সমার্থক : கெட்டகாரியம், கெட்டசெயல், தீயவேலை, பாவகாரியம், பாவச்செயல், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசமானசெயல், மோசவேலை