অর্থ : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
উদাহরণ :
ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை
সমার্থক : இடர்பாடு, குறுக்கீடு, தடை
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : இல்லாத படி ஆக்குதல்
উদাহরণ :
தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
A person who dissents from some established policy.
contestant, dissenter, dissident, objector, protesterঅর্থ : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
উদাহরণ :
பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
সমার্থক : எதிர்ப்பு, எதிர்வாதம், தடை, மறுப்பு
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.
উদাহরণ :
இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது
সমার্থক : தடை, விதிவிலக்கு
অন্যান্য ভাষায় অনুবাদ :
An instance that does not conform to a rule or generalization.
All her children were brilliant; the only exception was her last child.অর্থ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.
উদাহরণ :
விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
Some abrupt occurrence that interrupts an ongoing activity.
The telephone is an annoying interruption.অর্থ : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை
উদাহরণ :
தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை
সমার্থক : தங்குத்தடை, தடை
অন্যান্য ভাষায় অনুবাদ :