অর্থ : சுவற்றில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை நிறப் பூச்சை பூசுதல்
উদাহরণ :
ஒவ்வொரு தீபாவளிக்கும் என்னுடைய வீடு வெள்ளையடிக்கப்படுகிறது
সমার্থক : வெள்ளைஅடித்தல்
অন্যান্য ভাষায় অনুবাদ :
Wash consisting of lime and size in water. Used for whitening walls and other surfaces.
whitewash