অর্থ : களைப்பு, தூக்கம் முதலியவற்றால் வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று.
উদাহরণ :
இன்று வகுப்பில் மஞ்சு அதிகமாக கொட்டாவி விடுகிறாள்
অন্যান্য ভাষায় অনুবাদ :
आलस्य या निद्रा के कारण स्वाभाविक रूप से मुँह का खुलना।
आज कक्षा में मंजू खूब जँभा रही थी।Utter a yawn, as from lack of oxygen or when one is tired.
The child yawned during the long performance.