পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கொடுமை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கொடுமை   பெயர்ச்சொல்

অর্থ : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

উদাহরণ : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

সমার্থক : கடுமை, குரூரம், கொடூரம், துன்பம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

অর্থ : ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் திண்டாட்டம்

উদাহরণ : இந்திய சுதந்தரத்திற்கு முன்னால் தேச பக்தர்களுக்கு பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது

সমার্থক : கஷ்டம், துக்கம், துன்பம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

शरीर या मन को दी जानेवाली या होनेवाली पीड़ा।

भारत को आज़ाद कराने के लिए देशभक्तों को बहुत कष्ट सहने पड़े।
अमीव, अमीवा, आश्रव, कष्ट, दुख, मशक्कत, यंत्रणा, यातना, रुज

Extreme distress of body or mind.

anguish

অর্থ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

উদাহরণ : மாமனார் வீட்டாரின் கொடுமையால் திகிலடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டாள்

সমার্থক : தீயசெயல்


অন্যান্য ভাষায় অনুবাদ :

कष्ट देने की क्रिया।

ससुराल वालों के उत्पीड़न से परेशान होकर रागिनी ने आत्महत्या कर ली।
अत्याचार, अर्दन, अवघात, अवमर्दन, उत्पीड़न, ताड़न, ताड़ना, दलन, पीड़न, प्रताड़न, प्रताड़ना, प्रमथन, प्रमाथ

The act of tormenting by continued persistent attacks and criticism.

harassment, molestation