অর্থ : குறிக்கோள், இலக்கு
উদাহরণ :
இந்த வருட உற்பத்தி இலக்கு பத்துலட்சம்.
সমার্থক : இலக்கு
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.
উদাহরণ :
உன்னுடைய நோக்கம் எனக்கு புரியவில்லை
সমার্থক : இலட்சியம், நோக்கம், லட்சியம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
A mental position from which things are viewed.
We should consider this problem from the viewpoint of the Russians.অর্থ : மனிதன் எப்பொழுதும் தன்னுடைய நல்ல நல்ல விசயங்களை தன்முன்னே வைத்து அதன் பயனை மனதில் வைத்து அனைத்து காரியங்களையும் செய்யவேண்டும் என்பது இதன் தத்துவம்
উদাহরণ :
நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்களைத் தன்னுடையதாக்கிக் கொள்ளவேண்டும்
অন্যান্য ভাষায় অনুবাদ :
यह सिद्धांत कि मनुष्य को सदा अपने आदर्श या अच्छी से अच्छी बातें अपने सामने रखकर उनकी सिद्धि या प्राप्ति के लिए सब कार्य करने चाहिए।
हमें अपने जीवन में आदर्शवाद अपनाना चाहिए।Impracticality by virtue of thinking of things in their ideal form rather than as they really are.
idealismঅর্থ : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
উদাহরণ :
அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்
সমার্থক : இலக்கு, இலட்சியம், நோக்கம், லட்சியம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।
इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?