পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে குஞ்சரம் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

குஞ்சரம்   பெயர்ச்சொல்

অর্থ : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

উদাহরণ : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

সমার্থক : ஆனை, உரலடி, கசம், கஜம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

অর্থ : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

উদাহরণ : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

সমার্থক : ஆண்யானை, கஜம், களபம், களிறு, வயமா, வராங்கம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant