অর্থ : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்
উদাহরণ :
ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்
সমার্থক : களைநீக்கு, களைபறி, களைபிடுங்கு
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
উদাহরণ :
பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
সমার্থক : களைபறி, களைபிடுங்கு
অন্যান্য ভাষায় অনুবাদ :
निराने का काम दूसरे से कराना।
बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।