অর্থ : கற்றுக்கொடுத்தல்.
উদাহরণ :
அவர்கள் வழிதவறிய குழந்தைகளுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : கிளி, மைனா போன்ற பறவைகளுக்கு மனிதனின் மொழியை சொல்லிக் கொடுப்பது
উদাহরণ :
மோகன் கிளிக்கு ராம், ராம் எனக் கற்பித்தான்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : ஏதாவது ஒன்றைச் சொல்லித்தருதல்
উদাহরণ :
ராமானுஜம் அவர்கள் பள்ளியில் கணிதம் கற்பித்தார்
অন্যান্য ভাষায় অনুবাদ :