পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கருணை শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கருணை   பெயர்ச்சொல்

অর্থ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

উদাহরণ : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

সমার্থক : அனுதாபம், இரக்கம், பரிவு


অন্যান্য ভাষায় অনুবাদ :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

অর্থ : அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.

উদাহরণ : கடவுளே நீங்கள் எல்லா உயிர்களின் மீதும் கருணை செய்யுங்கள்

সমার্থক : இரக்கம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

वह मनोवेग जो दूसरे का दुख देखकर उत्पन्न होता है।

दया एक सात्विक भावना है।
अनुकंपा, अनुकम्पा, अनुक्रोश, अनुग्रह, अनुषंग, इनायत, करुणा, करुना, कारुण्य, कृपा, तरस, दया, निवाजिश, फजल, फजिल, मेहर, रहम, रहमत, वत, शफक, शफकत, शफ़क़, शफ़क़त

A deep awareness of and sympathy for another's suffering.

compassion, compassionateness

অর্থ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு.

উদাহরণ : துறவிகள் எப்பொழுதும் அடுத்தவர்களிடம் இரக்கத்துடன் இருப்பார்கள்

সমার্থক : இரக்கம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी को कष्ट में देखकर उससे दुखी होने की अवस्था या भाव।

संतलोग सदा दूसरों के प्रति सहानुभूति रखते हैं।
संवेदना, सहानुभूति, हमदर्दी

Sharing the feelings of others (especially feelings of sorrow or anguish).

fellow feeling, sympathy

অর্থ : கஷ்டம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பலவீனத்தைப் போக்கும் செயல்

উদাহরণ : ஈஸ்வரனின் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும்

সমার্থক : அனுகிரகம், அன்பு, அருளாசி, அருள், இரக்கம், காருண்யம், தயை

অর্থ : இரக்கப்படும் செயல்

উদাহরণ : அனைவரின் மேலேயும் கருணை செலுத்துவது நமது கடமையாகும்

সমার্থক : அனுதாபம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

अनुकंपा या दया करने की क्रिया।

सभी के प्रति अनुकंपन ही हमारा धर्म है।
अनुकंपन, अनुकम्पन

A kind act.

benignity, kindness

অর্থ : உயிர்களுக்கு இரங்கும் பண்பு

উদাহরণ : கர்ணனின் கருணையே அவனுடைய இறப்பிற்கு காரணமாகும்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

दानशील होने की अवस्था या भाव।

कर्ण की दानशीलता ही उसके मृत्यु का कारण बनी।
उदारता, दरियादिली, दातव्य, दातापन, दातृता, दानवीरता, दानशीलता, दानीपन

Liberality in bestowing gifts. Extremely liberal and generous of spirit.

largess, largesse, magnanimity, munificence, openhandedness

অর্থ : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

উদাহরণ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

সমার্থক : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


অন্যান্য ভাষায় অনুবাদ :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम

கருணை   பெயரடை

অর্থ : யாரிடம் கருணை காட்டிய

উদাহরণ : கருணை காட்டிய நபர் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

সমার্থক : அனுதாபம், தயை


অন্যান্য ভাষায় অনুবাদ :

जिस पर कृपा की गयी हो।

अनुगृहीत व्यक्ति ख़ुशी से फूला नहीं समाया।
अनुकंपित, अनुकम्पित, अनुगृहीत, इनायती, उपकृत

Owing gratitude or recognition to another for help or favors etc.

indebted