পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கட்டுப்படுத்து শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கட்டுப்படுத்து   வினைச்சொல்

অর্থ : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்

উদাহরণ : சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்

সমার্থক : அடக்கு


অন্যান্য ভাষায় অনুবাদ :

इच्छा को रोकना।

सीता से मिलने का मुझे बहुत मन था पर उसका व्यवहार देखकर मैंने अपना मन मारा।
मन मारना

অর্থ : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது

উদাহরণ : விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்

সমার্থক : அடக்கு


অন্যান্য ভাষায় অনুবাদ :

অর্থ : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது

উদাহরণ : மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

সমার্থক : அடக்கு


অন্যান্য ভাষায় অনুবাদ :

ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।

राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।
क़ाबू में आना, क़ाबू हो जाना, काबू में आना, काबू हो जाना, नियंत्रण में आना, नियंत्रित होना, नियन्त्रण में आना, नियन्त्रित होना

অর্থ : கட்டுப்படுத்து

উদাহরণ : ரமா தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

विरोध, उपद्रव, विद्रोह आदि को बल का प्रयोग करके दबाना।

परतंत्र भारत में अंग्रेज़ भारतीयों को दबाते थे।
कुचलना, दबाना, दमन करना, दमित करना

অর্থ : கட்டுப்படுத்து

উদাহরণ : நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

অর্থ : தன்வசப்படுத்துதல்

উদাহরণ : கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட நான் என் மனதை கட்டுப்படுத்தினேன்.

সমার্থক : வசத்தில் வை


অন্যান্য ভাষায় অনুবাদ :

रोककर वश में रखना।

दुर्गुणों से बचने के लिए मैंने स्वयं को बहुत सँभाला।
थामना, सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

অর্থ : மனதில் எழும் உணர்ச்சிகள், எண்ணங்களை கட்டுப்படுத்துதல்

উদাহরণ : தாய் தன் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.


অন্যান্য ভাষায় অনুবাদ :

किसी मनोवेग को रोकना।

जीवन-मरण तो नियति का खेल है,आप शोकाकुल मत होइए, अपने आप को सँभालिए।
सँभालना, संभालना, सम्भालना, सम्हालना