পৃষ্ঠার ঠিকানা কপি করুন টুইটারে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন
এটা গুগল প্লে তে পাবেন
தமிழ் অভিধান থেকে கடாய் শব্দের অর্থ এবং উদাহরণ সমার্থক শব্দ এবং বিপরীতশব্দ সহ।

கடாய்   பெயர்ச்சொல்

অর্থ : இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம்

উদাহরণ : அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள்

সমার্থক : எண்ணெய்சட்டி, வாணலி


অন্যান্য ভাষায় অনুবাদ :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक छोटा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

माँ कड़ाही में सब्जी बना रही है।
कड़ाही, कढ़ाई, कराही, पचनिका

Pan with a convex bottom. Used for frying in Chinese cooking.

wok

অর্থ : தானியம் வறுக்கும் ஒரு பாத்திரம்

উদাহরণ : ஷீலா கடாயில் அரிசி வறுத்துக் கொண்டிருக்கிறாள்


অন্যান্য ভাষায় অনুবাদ :

भड़भूजे का अन्न भूनने का पात्र।

शीला परुई में चावल डालकर भून रही है।
खपड़ी, परुई

অর্থ : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

উদাহরণ : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

সমার্থক : சட்டி


অন্যান্য ভাষায় অনুবাদ :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

অর্থ : ஒரு சிறிய பாத்திரம்

উদাহরণ : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

সমার্থক : சட்டி


অন্যান্য ভাষায় অনুবাদ :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी