অর্থ : அலுவலகத்தினுடைய அல்லது அலுவலகத்தோடு தொடர்புடையது
উদাহরণ :
இன்று அலுவலக வேலைகளை முடிப்பதில் இரவாகிவிட்டது
সমার্থক : ஊழியசெய்யுமிட, பணியிட, வேலைசெய்யுமிட
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : அலுவலகத் தொடர்புடைய
উদাহরণ :
ராமன் அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளான்.
অন্যান্য ভাষায় অনুবাদ :
Of or relating to or resembling a bureaucrat or bureaucracy.
His bureaucratic behavior annoyed his colleagues.