பொருள் : வாயில் வைத்து ஊதினால் சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்.
எடுத்துக்காட்டு :
சிப்பாய் தன் உடன் உதவியாளரை அழைக்க ஊதியால் ஊதினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह बाजा जिसमें फूँकने पर सीटी की आवाज आती है।
सिपाही अपने सहकर्मियों को बुलाने के लिए बार-बार सीटी बजाने लगा।Acoustic device that forces air or steam against an edge or into a cavity and so produces a loud shrill sound.
whistleபொருள் : நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி.
எடுத்துக்காட்டு :
சியாம் வகுப்பிற்குள் நுழைந்ததுமே சீட்டி அடித்தான்
ஒத்த சொற்கள் : சீட்டி, சீழ்க்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
होंठ सिकोड़कर बाहर वायु फेंकने से निकला हुआ महीन पर तेज़ शब्द।
श्याम ने कक्षा में प्रवेश करते ही जोर से सीटी बजाई।