பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாடாளுமன்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாடாளுமன்றம்   பெயர்ச்சொல்

பொருள் : இந்தியாவில் மக்களவையும் மாநிலங்களவையும் கூடும் அவை

எடுத்துக்காட்டு : அமளியின் காரணமாக நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय पर विचार करने या नियम, विधान आदि बनाने के लिए होने वाली सभा या उसमें उपस्थित होने वाले लोगों का समूह।

सदन यह बिल आज पास करने वाली है।
सदन

An official assembly having legislative powers.

A bicameral legislature has two houses.
house

பொருள் : இந்தியாவில் மக்களவையையும் மாநிலங்களவையையும் குறிக்கும் பொதுப்பெயர்.நாடாளுமன்றம்

எடுத்துக்காட்டு : பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம் ஆனது

ஒத்த சொற்கள் : பாராளுமன்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राज्य अथवा शासन संबंधी कार्यों में सहायता देने तथा देश हित के लिए नये विधान बनाने के लिए प्रजा द्वारा चुनी प्रतिनिधियों की सभा जो कि भारतीय जनतंत्र के तीन अंगों में से एक है।

संसद् का शीतकालीन सत्र शुरु हो गया है।
व्यवस्थापिका, संसद्

A legislative assembly in certain countries.

parliament

பொருள் : இந்தியாவில் மக்களவையையும் மாநிலங்களவையையும் குறிக்கும் பொதுப்பெயர்.

எடுத்துக்காட்டு : தீவிரவாதத்தினால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : பாராளுமன்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भवन जहाँ से देश के शासन संबंधी कार्य संचालित होते हैं।

आतंकवाद को देखते हुए संसद भवन की सुरक्षा बढ़ा दी गयी है।
संसद भवन, संसद्

The building in which the House of Commons and the House of Lords meet.

houses of parliament