பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேம்பிதேம்பிஅழுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேம்பிதேம்பிஅழுதல்   வினைச்சொல்

பொருள் : அழும் போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளிப்படுமாறு அழுதல்.

எடுத்துக்காட்டு : தன்னுடைய அப்பா இறந்த செய்தியை கேட்டு விம்பி விம்பி அழுதான்

ஒத்த சொற்கள் : விக்கிவிக்கிஅழு, விம்பிவிம்பிஅழுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शोक आदि के समय रोकर दुख प्रकट करना।

अपने पति की मृत्यु का समाचार सुनकर वह विलाप कर रही है।
कलपना, बिलखना, रोना-धोना, विलाप करना, विलापना

Feel sadness.

She is mourning her dead child.
mourn