பொருள் : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
எடுத்துக்காட்டு :
பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அங்குசம், ஆனைத்தோட்டி, துரோட்டி, தோட்டி, பாராங்குசன், பிரவயணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।
महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।பொருள் : யானையின் பின்னங்கால்களில் குத்தக்கூடிய முள், மரத்திலான சாதனம்
எடுத்துக்காட்டு :
பாகன் யானையின் காலில் அங்குசத்தால் குத்தினான்
ஒத்த சொற்கள் : அங்குசம், ஆனைத்தோட்டி, தாறு, துரோட்டி, பராங்குசன், பிரவயணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :