பொருள் : யோசித்து செலவு செய்பவர் அல்லது அனாவசிய செலவு செய்யாதவர்
எடுத்துக்காட்டு :
அவளுடைய சிக்கனமான செலவால் அவள் குடும்பம் கஷ்டம் இல்லாமல் இருக்கிறது.
ஒத்த சொற்கள் : குறைந்த செலவுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सोचसमझ कर खर्च करनेवाला या अनावश्यक खर्च न करनेवाला।
मितव्ययी व्यक्ति बनने से आर्थिक संकट से बचा जा सकता है।பொருள் : குறைந்த செலவு செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு :
குழந்தை பருவத்திலிருந்தே அவனிடம் சிக்கனமான முறையில் செலவு செய்யும் பழக்கம் இருந்தது
ஒத்த சொற்கள் : செட்டாக செலவு செய்கிற, செட்டாக செலவு செய்யும், மிதமான செலவு செய்கிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कम खर्च करनेवाला।
बचपन के अभाव ने उसे स्वभावतः अल्प-व्ययी बना दिया है।பொருள் : குறைவான விலையில் இருக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் இதனால் மேலும் சிக்கனமான சுற்று நடைபெறுவதில்லை
ஒத்த சொற்கள் : செட்டான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Relatively low in price or charging low prices.
It would have been cheap at twice the price.