பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலங்காத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலங்காத   பெயரடை

பொருள் : துன்ப நேரங்களில் மனம் வருந்தாமல் இருத்தல்.

எடுத்துக்காட்டு : நிலையான எண்ணம் கொண்டவர்கள் ஆபத்து காலத்தில் கலங்காத நிலையில் வெற்றி பெறுகிறார்கள்

ஒத்த சொற்கள் : கலக்கமுறாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका चित्त स्थिर हो।

स्थिरचित्त व्यक्ति विपत्तियों से नहीं घबराते हैं।
अचंचल, अमत्त, इकतान, प्रशांत, प्रशान्त, शांत, शान्त, समाहित, स्थिर, स्थिरचित्त