பொருள் : நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும் விலங்கு.
எடுத்துக்காட்டு :
ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक ऊँचा चौपाया जो सवारी ओर बोझ लादने के काम आता है और अधिकतर रेगिस्तान में पाया जाता है।
ऊँट रेगिस्तान का जहाज़ माना जाता है।Cud-chewing mammal used as a draft or saddle animal in desert regions.
camelபொருள் : சதுரங்க ஆட்டத்திலுள்ள ஒரு காய்
எடுத்துக்காட்டு :
ஒட்டகம் எப்பொழுதும் ட வடிவில் செல்லும் மேலும் தாக்கும்
ஒத்த சொற்கள் : அயவணம், இரவணம், கனகதம், சரபம், தாசேரகம், நெடுங்கோணி, மகாகிரவம், மயம், முகடு, வரணம், வேகசரம், வேசரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(chess) a piece that can be moved diagonally over unoccupied squares of the same color.
bishop