பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எளிதான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எளிதான   பெயரடை

பொருள் : புரிந்துக்கொள்ளும் நிலையில் இருக்கின்ற

எடுத்துக்காட்டு : இராமசரித்திரமானஸ் புரிந்துகொள்ளக்கூடிய நூலாகும்.

ஒத்த சொற்கள் : , புரிந்துகொள்கிற, புரிந்துகொள்ளகூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो समझने योग्य हो या आसानी से समझ में आ जाए।

राम चरित मानस एक बोध्य ग्रंथ है।
अक्लिष्ट, आसान, बोद्ध्य, बोधगम्य, बोध्य, सरल, सुगम, सुबोध

Capable of being apprehended or understood.

apprehensible, graspable, intelligible, perceivable, understandable

பொருள் : சிக்கல் அற்ற தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் சுலபமான முறையில் வேலை செய்தான்

ஒத்த சொற்கள் : சுலபமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल्दी हो सकने वाला या जिसमें कठिनाई न हो।

प्रभु प्राप्ति का सरल मार्ग भक्ति है।
अविकट, आसान, सरल, सहज, सहल, सीधा, सुगम, सुहंगम

பொருள் : இணையான, எளிதான

எடுத்துக்காட்டு : அவன் எனக்கு இணையான பதவியில் இருக்கிறான்.

ஒத்த சொற்கள் : இணையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सब बातों में किसी के बराबर होने वाला।

वह व्यक्ति मेरे समकक्ष है।
इकतान, इकतार, इकसार, एक समान, एकरस, एकसमान, एकसा, तुल्य, मानिन्द, सदृश्य, समकक्ष, समतुल्य, समान, सानी