பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அதிர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அதிர்   வினைச்சொல்

பொருள் : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு

எடுத்துக்காட்டு : வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.

ஒத்த சொற்கள் : எதிரொலி, மணியடி, ரீங்காரமிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।

दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।
गूँज उठना, गूँजना, गूंज उठना, गूंजना, प्रतिध्वनित होना, प्रतिनोदित होना

Ring or echo with sound.

The hall resounded with laughter.
echo, resound, reverberate, ring